Pages

Saturday, 19 October 2013

காதலிக்க ஆசை...

காதலிக்க ஆசை தான் இறந்து போன
என் இறந்த காலத்திற்கும்
தொலைந்து போன என்
சந்தோசங்களுக்கும்
துடித்து கொண்டிருக்கும் என்
நிகழ் காலத்திற்கும்
சேர்த்து என்னை போல்
என்னை நேசிக்க ஒருவர் கிடைத்தால்
காதலிக்க ஆசைதான் எதிர்
காலத்தை...

2 comments:

  1. ரசித்தேன்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. எதிர்காலத்தையும் சேர்த்துக் காதலிக்க விரைவில் வருவாங்க... கவலை வேண்டாம்...

    ReplyDelete