Pages

Sunday, 13 July 2014

கனவில் மட்டும் ...

பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டு
ம்
என்ற பேராசையினால்.....!

2 comments:

  1. வணக்கம்

    அருமையான கவி வரிகள் கண்டுமகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஒப்புக்கொள்கிறேன் நண்பரே! நிஜத்தைவிடவும் கனவில் காணும் சுகம் அற்புதமானதே.

    ReplyDelete