என்னை மறந்து விட்டு சென்ற என் காதலியே:
என்னவளே என்னை விட்டு எங்கு சென்று விட்டாய்...............??????????
?
உன்னிடத்தில் நான் இன்னும் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறேன்......!!!!
நிஜத்தில் அல்ல... “கனவில்”
இந்த மண்ணை விட்டு மழையும் விலகியது
என்னை விட்டு காதலியும் விலகினாள்..!
உன்னை மறக்க முடியாமல் என்றும்
உன் நினைவால் வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்னிடம் கைகோக்க முடியாத
துர்பாக்கியசாலி..............!!!!!!!!!
No comments:
Post a Comment