காதல் கவிதைகள்...
9566520975
Tuesday, 30 August 2011
மகள் கேட்கிறாள்….
அன்று
நான்
என்
காதலியின்
பெயரை
பச்சை குத்திய நெஞ்சை
தடவிப் பார்த்து
இன்று
என்
மகள்
கேட்கிறாள் .
.
.
.
.
. .
“என்
மீது
அவ்வளவு
பாசமா
அப்பா…………”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment