Monday, 20 August 2012

ஒரு முறை என்னிடம் காதலை சொல்வாய் பெண்ணே...காதல் ஒரு காகிதம் உன்னை வரைந்தேன் ஒரு ஓவியம் இதயம் ஒரு புத்தகம் உன்னிடம் தொலைத்தேன் பெண்ணே பெண்ணே எப்படி எப்படி என் கனவுக்குள் வந்தாய் ஏனோ ஏனோ என் மனசுக்குள்ளே வந்து வந்து போகிறாய் உன் சிறு புன்னகையில் என்னை பனித்துளியை சிதறா விட்டாய் காதல் ஒரு கவிதை என்னை கவிஞனாய் மாற்றி போனால் நீ ஒரு ஓவியம் என்னை ஓவியனாய் மாற்றி சென்றாய் எப்படி எப்படி என் இதயத்தில் காதல் கவிதை எழுத்தினை ஏனோ ஏனோ என் உதட்டில் உன் பெயரை சொல்லி தந்தாய் என்னை உறங்க விடுவாய பெண்ணே என்னை உயிர் வாழ விடுவாய பெண்ணே எப்பா என்னிடம் காதலை சொல்லுவாய் கண்ணே நீ கையில் சிக்காத காற்று என் விழிகளில் சிக்கி கொண்டாய் பெண்ணே நீ மேகத்தில் பூக்காத நிலவு என் மனசுக்குள்ளே பூத்து விட்டாய் பெண்ணே நீ கண்ணுக்கு தெரியாத கவிதை என் மனசுக்குள்ளே காதலை எழுதி சென்றாய் நீ உலகத்தில் தெரியாமல் போன அதிசயம் என் விழிகளுக்கு அதிசயத்தை தந்தாய் காதல் என்பது கனவு என் கண்ணுக்குள்ளே விழுந்து விட்டாய் என் உயிரை உடைத்து சென்றாய் என் உறக்கத்தை பறித்து சென்றாய் என்னிடம் காதலை சொல்லி விடு இல்லை என்னை கொன்று விடு பெண்ணே பெண்ணே என் உயிரை உன்னிடம் தொலைத்து விட்டேன் பெண்ணே கோழி கூவி கண் விழித்தேன் இப்போ உன் குரல் கேட்கும் போது கண் விழிக்கின்றேன் நீ பேச வில்லை என்றால் கனவோடு பேசி உன்னை தொல்லை செய்வேன் பெண்ணே எப்படி என் மனசுக்குள் வந்தாய் எப்படி என்னிடம் கேக்காமல் என் இதயத்தை எடுத்து சென்றாய் சொல் சொல் என்னிடம் காதலை சொல்லி விடு பெண்ணே என் விழிகள் எங்கு பாத்தாலும் உன் முகம் தோணுதே உன்னை கண்டால் புதிதாய் ஒரு கவிதை வந்து என் விழிகளை தாக்குதே ஒவ்வெரு நிமிடமும் உன்னை நினைக்க வைத்தாய் ஒரு முறை என்னிடம் காதலை சொல்லவாய் பெண்ணேகாதல் ஒரு காகிதம் உன்னை வரைந்தேன் ஒரு ஓவியம் இதயம் ஒரு புத்தகம் உன்னிடம் தொலைத்தேன் பெண்ணே பெண்ணே எப்படி எப்படி என் கனவுக்குள் வந்தாய் ஏனோ ஏனோ என் மனசுக்குள்ளே வந்து வந்து போகிறாய் உன் சிறு புன்னகையில் என்னை பனித்துளியை சிதறா விட்டாய் காதல் ஒரு கவிதை என்னை கவிஞனாய் மாற்றி போனால் நீ ஒரு ஓவியம் என்னை ஓவியனாய் மாற்றி சென்றாய் எப்படி எப்படி என் இதயத்தில் காதல் கவிதை எழுத்தினை ஏனோ ஏனோ என் உதட்டில் உன் பெயரை சொல்லி தந்தாய் என்னை உறங்க விடுவாய பெண்ணே என்னை உயிர் வாழ விடுவாய பெண்ணே எப்பா என்னிடம் காதலை சொல்லுவாய் கண்ணே நீ கையில் சிக்காத காற்று என் விழிகளில் சிக்கி கொண்டாய் பெண்ணே நீ மேகத்தில் பூக்காத நிலவு என் மனசுக்குள்ளே பூத்து விட்டாய் பெண்ணே நீ கண்ணுக்கு தெரியாத கவிதை என் மனசுக்குள்ளே காதலை எழுதி சென்றாய் நீ உலகத்தில் தெரியாமல் போன அதிசயம் என் விழிகளுக்கு அதிசயத்தை தந்தாய் காதல் என்பது கனவு என் கண்ணுக்குள்ளே விழுந்து விட்டாய் என் உயிரை உடைத்து சென்றாய் என் உறக்கத்தை பறித்து சென்றாய் என்னிடம் காதலை சொல்லி விடு இல்லை என்னை கொன்று விடு பெண்ணே பெண்ணே என் உயிரை உன்னிடம் தொலைத்து விட்டேன் பெண்ணே கோழி கூவி கண் விழித்தேன் இப்போ உன் குரல் கேட்கும் போது கண் விழிக்கின்றேன் நீ பேச வில்லை என்றால் கனவோடு பேசி உன்னை தொல்லை செய்வேன் பெண்ணே எப்படி என் மனசுக்குள் வந்தாய் எப்படி என்னிடம் கேக்காமல் என் இதயத்தை எடுத்து சென்றாய் சொல் சொல் என்னிடம் காதலை சொல்லி விடு பெண்ணே என் விழிகள் எங்கு பாத்தாலும் உன் முகம் தோணுதே உன்னை கண்டால் புதிதாய் ஒரு கவிதை வந்து என் விழிகளை தாக்குதே ஒவ்வெரு நிமிடமும் உன்னை நினைக்க வைத்தாய் ஒரு முறை என்னிடம் காதலை சொல்லவாய் பெண்ணே

காதல் ஒரு காகிதம்
உன்னை வரைந்தேன் ஒரு ஓவியம்

இதயம் ஒரு புத்தகம்
உன்னிடம் தொலைத்தேன் பெண்ணே பெண்ணே

எப்படி எப்படி என் கனவுக்குள் வந்தாய்
ஏனோ ஏனோ என் மனசுக்குள்ளே வந்து வந்து போகிறாய்

உன் சிறு புன்னகையில்
என்னை பனித்துளியை சிதறா விட்டாய்

காதல் ஒரு கவிதை
என்னை கவிஞனாய் மாற்றி போனால்

நீ ஒரு ஓவியம்
என்னை ஓவியனாய் மாற்றி சென்றாய்

எப்படி எப்படி என் இதயத்தில் காதல் கவிதை எழுத்தினை
ஏனோ ஏனோ என் உதட்டில் உன் பெயரை சொல்லி தந்தாய்

என்னை உறங்க விடுவாய பெண்ணே
என்னை உயிர் வாழ விடுவாய பெண்ணே
எப்பா என்னிடம் காதலை சொல்லுவாய் கண்ணே

நீ கையில் சிக்காத காற்று
என் விழிகளில் சிக்கி கொண்டாய் பெண்ணே

நீ மேகத்தில் பூக்காத நிலவு
என் மனசுக்குள்ளே பூத்து விட்டாய் பெண்ணே

நீ கண்ணுக்கு தெரியாத கவிதை
என் மனசுக்குள்ளே காதலை எழுதி சென்றாய்

நீ உலகத்தில் தெரியாமல் போன அதிசயம்
என் விழிகளுக்கு அதிசயத்தை தந்தாய்

காதல் என்பது கனவு
என் கண்ணுக்குள்ளே விழுந்து விட்டாய்

என் உயிரை உடைத்து சென்றாய்
என் உறக்கத்தை பறித்து சென்றாய்
என்னிடம் காதலை சொல்லி விடு இல்லை
என்னை கொன்று விடு பெண்ணே பெண்ணே
என் உயிரை உன்னிடம் தொலைத்து விட்டேன் பெண்ணே

கோழி கூவி கண் விழித்தேன்
இப்போ உன் குரல் கேட்கும் போது கண் விழிக்கின்றேன்
நீ பேச வில்லை என்றால் கனவோடு பேசி
உன்னை தொல்லை செய்வேன் பெண்ணே

எப்படி என் மனசுக்குள் வந்தாய்
எப்படி என்னிடம் கேக்காமல் என் இதயத்தை எடுத்து சென்றாய்
சொல் சொல் என்னிடம் காதலை சொல்லி விடு பெண்ணே


என் விழிகள் எங்கு பாத்தாலும் உன் முகம் தோணுதே
உன்னை கண்டால் புதிதாய் ஒரு கவிதை வந்து என் விழிகளை தாக்குதே

ஒவ்வெரு நிமிடமும் உன்னை நினைக்க வைத்தாய்
ஒரு முறை என்னிடம் காதலை சொல்லவாய் பெண்ணே

கடலில் கரைத்து விட்டேன் என் அலைப்பேசியையும் சேர்த்து..!!!

ஆகஸ்ட் 15..
காத்திருக்கிறேன் அவளின் வருகைக்காக..!!
அவள் வரச்சொன்ன அதே ஓட்டலில்,
அதே மூன்றாம் வரிசை முதல் மேசையில்..!
ஏதோ ஒரு படபடப்பு.. எனக்குள்..!!
என்ன சொல்ல..
அவளின் குரலை மட்டுமே அறிந்த நான்,
முதன்முதலாய் மலர் முகம் காண காத்திருக்கிறேன்.!
கணிப்பொறி உரையாடலும்,
அலைப்பேசி அரட்டையுமே
வளர்த்து வந்த என் காதலை
அவளிடம் உடைக்க போகிறேன்..
ஏற்றுக்கொள்வாளோ என்னை...!!
எவ்வளவு இனிமையானவள்
கட்டுப்பாடு மீறாமல் பழகும்
கந்தர்வ கன்னி...
அவளுக்கும் எனக்கும்தான் எத்தனை ஒற்றுமை..!
நிறத்தில் நீலம்,
எண்ணில் மூன்று,
கடவுளில் கணபதி,
சின்ன குயில் சித்ரா - என
எனக்கு பிடித்தவை பல
அவளுக்கும் பிடிக்குமே...!!
இவளைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..
இத்தனைக்காலம்...!!
இப்போதும் தடுப்பது என் திருமணம் மட்டுமே..!!!
ஆம்.!?
நான் திருமணமானவன்...
ஆயினும் என்ன..?
எதற்காகவும் இவளை இழக்கப்போவதில்லை...
காதலை உடைத்து கைப்பிடிக்க போகிறேன்..
நான் மறைக்கபோவதில்லை...
என் திருமணத்தை..!
எனக்கு நடந்தது
என் விருப்பமின்றி...! - அன்று
எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்
காதலித்துதான் கல்யாணம் என்று...
வீட்டில் மறுப்பு,
தங்கையின் சமாதானம்,
தந்தையின் மரணம் - என
என்னை சம்மதிக்க வைத்தது..!
பொம்மை கல்யாணம் அதில்
எனக்கு நம்பிக்கையில்லை..
என் மனைவியிடம் நான் இதுவரை
பேசியது கூட இல்லை,
என்ன தெரியும் அவளுக்கு என்னைப்பற்றி..
என்னவோ அவளிடம் ஒத்துப்போகவில்லை..!
அனைத்திலும் சிறந்த இவள் எங்கே..? - என்
அலைப்பேசி எண் கூட தெரியாத மனைவி எங்கே..?
இதோ அவள் வரும் நேரம்
வந்துவிட்டது..
வந்துவிடுவாள் என் கனவு தேவதை...
அதற்குள் என்னை சரிசெய்துக்கொள்ள
கை அலம்பும் இடம் சென்றேன்..
சரிசெய்து திரும்புகையில்
பேரதிர்ச்சி...!!
நீல நிற புடவையில்
மல்லிகை மணமணக்க
தங்க தேவதையாய் அங்கு அமர்ந்தது
நான் தாலி கட்டிய என் மனைவி..!!
அவள் பார்க்குமுன்னே நான் வெளியேறினேன்..
வீடு செல்ல விருப்பமின்றி கடற்கரை சென்றேன்..
மணலில் அமர்ந்து மனதோடு பேசினேன்..
என் மனைவி தான் எவ்வளவு சிறந்தவள்..!!
அவளை பெற்ற நான் பாக்கியசாலி..!!
என் பழைய எண்ணங்களை
கடலில் கரைத்து விட்டேன்
என் அலைப்பேசியையும் சேர்த்து..!!!

தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்..!

உன்
கன்னக்குழி
சிரிப்பில்
என்னை
வைத்து
மறைத்துவிட்டாய்...!
இது
தெரியாமல்
இன்னமும்
நான்
தேடிக்கொண்டு
தான் இருக்கிறேன்..!
உன்னில் நான்
எங்கு
தொலைந்தேன்
என்று...?

அழகிய கவிதை....!

என் மனைவிக்கும்
கவிதை எழுத தெரியும்........!

வீட்டு வாசலில்
அவள் வரைந்த கோலங்கள்.....!

இல்லை இல்லை......
ஒல்லியாய் இருந்த என்னை.....
குண்டனாக மாற்றிய அவள் திறமை.....!

இப்போது அவள் பார்வையில்....
நானும் ஒரு அழகிய கவிதை....!