Monday, 20 August 2012
ஒரு முறை என்னிடம் காதலை சொல்வாய் பெண்ணே...காதல் ஒரு காகிதம் உன்னை வரைந்தேன் ஒரு ஓவியம் இதயம் ஒரு புத்தகம் உன்னிடம் தொலைத்தேன் பெண்ணே பெண்ணே எப்படி எப்படி என் கனவுக்குள் வந்தாய் ஏனோ ஏனோ என் மனசுக்குள்ளே வந்து வந்து போகிறாய் உன் சிறு புன்னகையில் என்னை பனித்துளியை சிதறா விட்டாய் காதல் ஒரு கவிதை என்னை கவிஞனாய் மாற்றி போனால் நீ ஒரு ஓவியம் என்னை ஓவியனாய் மாற்றி சென்றாய் எப்படி எப்படி என் இதயத்தில் காதல் கவிதை எழுத்தினை ஏனோ ஏனோ என் உதட்டில் உன் பெயரை சொல்லி தந்தாய் என்னை உறங்க விடுவாய பெண்ணே என்னை உயிர் வாழ விடுவாய பெண்ணே எப்பா என்னிடம் காதலை சொல்லுவாய் கண்ணே நீ கையில் சிக்காத காற்று என் விழிகளில் சிக்கி கொண்டாய் பெண்ணே நீ மேகத்தில் பூக்காத நிலவு என் மனசுக்குள்ளே பூத்து விட்டாய் பெண்ணே நீ கண்ணுக்கு தெரியாத கவிதை என் மனசுக்குள்ளே காதலை எழுதி சென்றாய் நீ உலகத்தில் தெரியாமல் போன அதிசயம் என் விழிகளுக்கு அதிசயத்தை தந்தாய் காதல் என்பது கனவு என் கண்ணுக்குள்ளே விழுந்து விட்டாய் என் உயிரை உடைத்து சென்றாய் என் உறக்கத்தை பறித்து சென்றாய் என்னிடம் காதலை சொல்லி விடு இல்லை என்னை கொன்று விடு பெண்ணே பெண்ணே என் உயிரை உன்னிடம் தொலைத்து விட்டேன் பெண்ணே கோழி கூவி கண் விழித்தேன் இப்போ உன் குரல் கேட்கும் போது கண் விழிக்கின்றேன் நீ பேச வில்லை என்றால் கனவோடு பேசி உன்னை தொல்லை செய்வேன் பெண்ணே எப்படி என் மனசுக்குள் வந்தாய் எப்படி என்னிடம் கேக்காமல் என் இதயத்தை எடுத்து சென்றாய் சொல் சொல் என்னிடம் காதலை சொல்லி விடு பெண்ணே என் விழிகள் எங்கு பாத்தாலும் உன் முகம் தோணுதே உன்னை கண்டால் புதிதாய் ஒரு கவிதை வந்து என் விழிகளை தாக்குதே ஒவ்வெரு நிமிடமும் உன்னை நினைக்க வைத்தாய் ஒரு முறை என்னிடம் காதலை சொல்லவாய் பெண்ணேகாதல் ஒரு காகிதம் உன்னை வரைந்தேன் ஒரு ஓவியம் இதயம் ஒரு புத்தகம் உன்னிடம் தொலைத்தேன் பெண்ணே பெண்ணே எப்படி எப்படி என் கனவுக்குள் வந்தாய் ஏனோ ஏனோ என் மனசுக்குள்ளே வந்து வந்து போகிறாய் உன் சிறு புன்னகையில் என்னை பனித்துளியை சிதறா விட்டாய் காதல் ஒரு கவிதை என்னை கவிஞனாய் மாற்றி போனால் நீ ஒரு ஓவியம் என்னை ஓவியனாய் மாற்றி சென்றாய் எப்படி எப்படி என் இதயத்தில் காதல் கவிதை எழுத்தினை ஏனோ ஏனோ என் உதட்டில் உன் பெயரை சொல்லி தந்தாய் என்னை உறங்க விடுவாய பெண்ணே என்னை உயிர் வாழ விடுவாய பெண்ணே எப்பா என்னிடம் காதலை சொல்லுவாய் கண்ணே நீ கையில் சிக்காத காற்று என் விழிகளில் சிக்கி கொண்டாய் பெண்ணே நீ மேகத்தில் பூக்காத நிலவு என் மனசுக்குள்ளே பூத்து விட்டாய் பெண்ணே நீ கண்ணுக்கு தெரியாத கவிதை என் மனசுக்குள்ளே காதலை எழுதி சென்றாய் நீ உலகத்தில் தெரியாமல் போன அதிசயம் என் விழிகளுக்கு அதிசயத்தை தந்தாய் காதல் என்பது கனவு என் கண்ணுக்குள்ளே விழுந்து விட்டாய் என் உயிரை உடைத்து சென்றாய் என் உறக்கத்தை பறித்து சென்றாய் என்னிடம் காதலை சொல்லி விடு இல்லை என்னை கொன்று விடு பெண்ணே பெண்ணே என் உயிரை உன்னிடம் தொலைத்து விட்டேன் பெண்ணே கோழி கூவி கண் விழித்தேன் இப்போ உன் குரல் கேட்கும் போது கண் விழிக்கின்றேன் நீ பேச வில்லை என்றால் கனவோடு பேசி உன்னை தொல்லை செய்வேன் பெண்ணே எப்படி என் மனசுக்குள் வந்தாய் எப்படி என்னிடம் கேக்காமல் என் இதயத்தை எடுத்து சென்றாய் சொல் சொல் என்னிடம் காதலை சொல்லி விடு பெண்ணே என் விழிகள் எங்கு பாத்தாலும் உன் முகம் தோணுதே உன்னை கண்டால் புதிதாய் ஒரு கவிதை வந்து என் விழிகளை தாக்குதே ஒவ்வெரு நிமிடமும் உன்னை நினைக்க வைத்தாய் ஒரு முறை என்னிடம் காதலை சொல்லவாய் பெண்ணே
காதல் ஒரு காகிதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment