Thursday, 3 May 2012

பிரிவு என்ற சொல்லை பொருளற்றதாகி விடுவோம்.....!!!!!!!!!

நீர்க்குமிழி போன்றதல்ல
நம் நட்பு
நொடியில் மறைவதர்க்கு!

பிறை நிலா போன்றதல்ல
நம் நட்பு
வளர்ந்து தெய்வதர்க்கு!

முழுமதி போன்றதல்ல
நம் நட்பு
மேகங்களால் கலந்கபடுவதர்க்கு!

பனித்துளி போன்றதல்ல
நம் நட்பு
காலையில் மறைவதர்க்கு!


சூரியன் போன்றதல்ல
நம் நட்பு
கடலில் மறைவதர்க்கு!

தோழி (ழா)

வார்த்தைகளால் விவரிக்க முடியாத
நம் களங்கமற்ற நட்பின் அகராதியில்

பிரிவு என்ற சொல்லை

பொருளற்றதாகி விடுவோம்.....!!!!!!!!!

No comments: