Thursday, 10 October 2013

Anbe vaa...

நீ இல்லாத ஒவ்வொரு
நொடியிலும் நான் உணர்கிறேன்
என் இதயம் இறந்து கிடக்கும் உணர்வுகளை
என்னவளே மனம் விரும்பி
ஒரு வார்த்தை சொல்லிவிடு
என்னவள் நீதான் என்று...

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் - படமும் அருமை...