Thursday, 3 October 2013

Kopam...

மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது.
கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள்
கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல
நிலையில் இருக்கும்போது அதனை நம்
தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்பட
அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால்
அதன் தன்மையே மாறிவிடுகிறது.
எதற்கும் பயன்படுத்தவும் முடியாது.
உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல
இருப்பதற்கு முதலில்
கோபத்தை கட்டுப்படுத்திக்
கொள்ளுங்கள்.

No comments: