Monday, 7 October 2013

Anbu malai...

மழையில்
நான்
நனையாமல்
நீ..... குடை
பிடிக்கிறாய்.....
ஆனால்
நான்
இங்கே உன்
அன்பில்
நனைகிறேனே.....
சுகமாய்
தோள்
சாய்ந்து.....

No comments: