9566520975
என் உணர்வுகளின் சங்கமம் நீ ...... என் வாழ்க்கைன் வசந்தம் நீ நீ இன்றி ஏதும் இல்லை எனக்கு .......... உன்னுள் முழ்கி அன்பு என்ற முத்து எடுத்தேன் ....... அதில் உன் நினைவுகளை கோர்த்து மாலையாகி விட்டேன் ..........
Post a Comment
No comments:
Post a Comment