Friday, 29 April 2011

உதவாத சேமிப்பு..

கல்லறை நுழையும்வரை
சில்லறை சேர்த்துக் கொண்டிருந்தவனால்
கடைசிவரை கொண்டு செல்ல முடியவில்லை
ஒன்றைக் கூட..
.

No comments: