Saturday, 30 April 2011

இருப்பிடம்…

ஒரே சிற்பி வடித்த
இரண்டு பெண் சிலைகள்..
கருவறையில் வைத்தது கடவுளாகிவிட்டது..
பொதுவழியில் வைத்தது காட்சிப் பொருளாகிவிட்டது..
.

No comments: