காதல் கவிதைகள்...
9566520975
Friday, 29 April 2011
கலப்பு இதயம்..
என்னை நீ கடந்து சென்ற சமயத்தில்
கரைந்துபோன இதயத்தில்
கலந்து வைத்திருக்கிறேன்
உன் மீதான காதலை..
அதை ஊற்றிச்செல் உனக்குள்ளே
முழுவதுமாய்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment