Friday, 29 April 2011

பெயர்…

பலமுறை வந்திருந்தாலும்
ஒருமுறைகூட கேட்டதில்லை
உன் பெயரை..
பலமுறை தந்திருந்தாலும்
பெயருக்குக்கூட சொன்னதில்லை
நீயும் உன் பெயரை..
இருந்தும் பசி தீர
அடிக்கடி வாடகைக்கு
பகிர்ந்துகொள்ளப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது
இந்த காமம் !

No comments: