Thursday, 1 March 2012

என்னைதொடும் மழை !


அவள் சுட்டெரிக்கும் வெயிலில்
என்னை சுத்திவரும் நிழல் !

மண்ணை தொடும் மழையில்
என்னைதொடும் மழை !

தூக்கிவீசும் புயலில்
என்னை தூங்க வைக்கும் தென்றல் !

அடித்து செல்லும் அலையில்
என்னை அனைத்து செல்லும் அலை !

வெள்ளை நிலவில்,
எனக்கு....
பிள்ளை தரும் நிலவு அவள் !

No comments: