Thursday, 8 March 2012

கல்லறை நோக்கி...


காத்திருந்த காதல்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கானலாகி போனதால்
கலைந்த என் கனவுகளும்
இறந்து போன இதயமும்
கல்லறை நோக்கி தன்
இறுதிப் பயணத்தை
மெல்ல தொடங்கியது

No comments: