Thursday, 1 March 2012

உன் நினைவுகள்

கண் விழிகள் தூங்கிய பின்னும்..
உன் நிலவு முகம் மட்டும் தெரிகிறதே...
காதுகள் தூங்கிய பின்னும்..
உன் கொலுசு ஒலி மட்டும் கேட்கிறதே..
இதயங்கள் தூங்கிய பின்னும்..
உன் நினைவுகள் மட்டும் நீள்கிறதே..

No comments: