Thursday, 1 March 2012

உயிர் வாழ்க்கிறேன் என்று..


அன்பே....!
நீ என்னை உன் மார்ப்போடு அனைக்கும் என் மரண தருணத்தில் கூட
நான் எமணிடம் போரடுவேன்........
இன்னும் ஒரு நிமிடம் கொடு நான் அவன் மடியில் உயிர் வாழ்க்கிறேன் என்று..

No comments: