பெண்ணே.....
எனக்கு நீயும் உனக்கு நானும்
மணமாலை சூடவேண்டும்...
இல்லையேல் உன் கையால்
ஒரு துளி விஷம் வேண்டும்...
அன்று நீ சொன்னாய்...
இன்று நான் கேட்கிறேன்...
என் இறுதி ஊர்வலத்திற்கு
வந்துவிடாதே...
எனக்காக தூவும் மலர்களின்
இதழ்கள்கூட...
உன் பாதங்களை தைதுவிடகூடாது...
என்னால் உன் மனசு மட்டுமல்ல...
உன் பாதம் கூட நோகக்கூடாது...
என்னுயிரே.....
No comments:
Post a Comment