Saturday, 3 March 2012

அது என் கவிதைகள் .......

கரும்பலகையில் 
எழுதிய வார்த்தை அல்ல ........... 

காரிருளில் 
மறையும் நிழலும் அல்ல ............ 

காற்றில் கரையும் 
கற்பூரம் அல்ல ............. 

காலத்தால் நான் அழிந்தாலும் - ஒரு 
காவியமாய் வாழும் என் நினைவுகள் ........... 

அது என் கவிதைகள் ............

No comments: