உன்னிடம் நான் ஒரு
வேறுபாட்டை
உணர்கிறேன் .....
நீ - நடக்கும் போது கூட
நீ நின்று கொண்டு
என்னை பார்க்கிறாய்.....
ஆனால்
நான் உணர்வேன் ...
நீ காதலிக்க வில்லை..
நீ என்னை
காணாமல் செய்ய
போகிறாய் என்பதை ....
வேறுபாட்டை
உணர்கிறேன் .....
நீ - நடக்கும் போது கூட
நீ நின்று கொண்டு
என்னை பார்க்கிறாய்.....
ஆனால்
நான் உணர்வேன் ...
நீ காதலிக்க வில்லை..
நீ என்னை
காணாமல் செய்ய
போகிறாய் என்பதை ....
No comments:
Post a Comment