Thursday, 1 March 2012

அமைதியாக நிற்கிறாள்...

ஆயிரம் முறை மண்டையை போட்டு குழப்பி 
அழகான ஒரே ஒரு கவிதை படைக்கிறேன்.. 

அவளோ.. 

அவளது அழகான ஒரே ஒரு முத்தத்தில் 
ஆயிரம் கவிதைகளை எனக்குள் எழுதிக்கொண்டு 
அப்பாவிபோல் அமைதியாக நிற்கிறாள்... 

No comments: