காதல் கவிதைகள்...
9566520975
Thursday, 1 March 2012
முத்தம்..
உதடுகள் பாலமாய் அமைய
உன் மூச்சுக்காற்றும் என் மூச்சுக்காற்றும்
ஒன்றோடு ஒன்றிணைந்து சங்கமித்து
மகிழ்ச்சியில் ஆராவரிக்கும் சப்தத்தின்
பரவச நிலையே முத்தம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment