Thursday, 1 March 2012

சுகமாக....!!


உனக்கு தாரமாகி
நம் பிள்ளைக்கு தாயாகிற
அந்த அழகிய வாழ்க்கையை
நீ மட்டும்தான்
எனக்கு கொடுக்கணும்
என்றபோது.....உண்மையில்
கண்களில் ஈரம்....
நிஜமாக வாழனும்
உன்னுடன்தான் என்ற
முடிவை மட்டும்
முடிவாக எடுத்து
வாழ்கிறேன் உயிர்
சுமந்து..... சுகமாக....!! 

No comments: