Saturday 30 April 2011

மாறிப்போக விருப்பம்…


தினமும் நீ படுத்து புரளும்
உன் வீட்டு படுக்கை விரிப்பாய்
மாறிப்போக விரும்புகிறது என் இதயம்..
மார்பழுந்த நீ படுக்கும்பொழுது
மூச்சுமுட்டி சாவதற்க்கேனும்..
.

No comments: